இந்தியா, ஏப்ரல் 17 -- கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 17 எபிசோட்: மாயா செய்த சதி.. சிக்கலில் ரேவதி, கார்த்தி காப்பாற்றுவானா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் ஏற்காட்டில் வந்து இறங்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: குட்டையை குழப்பும் மாயா.. ரேவதி கொடுத்த பதில்.. குளிர்ந்து போன சாமுண்டீஸ்வரி

அதாவது, கார்த்திக் ரேவதியை பிரிக்க திட்டம் போடும் மாயாவும் இன்னொரு பக்கம் ஏற்காட்டிற்கு வந்து இறங்குகிறாள். அடுத்து கார்த்திக் மற...