இந்தியா, ஏப்ரல் 16 -- கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: மகேஷூடன் சேர்ந்து வாழ சம்மதமா? மாயா கேட்ட கேள்வி, ரேவதியின் பதில் என்ன? - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மாயா ரேவதிக்கு போன் செய்து உன்னை சந்திக்க வேண்டும் என்று சொல்லிய நிலையில் என்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க | எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: ஆட்டத்தை ஆரம்பித்த ஆதி குணசேகரன்.. அதிரும் வீடு.. எதிர்நீச்சல் சீரியல்
அதாவது, ரேவதி இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் மாயாவை சந்திக்க கிளம்ப சாமுண்டீஸ்வரி இதை பார்த்து இந்த நேரத்துல எங்க போற என ரேவ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.