இந்தியா, ஏப்ரல் 15 -- கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 15 எபிசோட்: ஹனிமூன் செல்ல ஓகே சொன்ன ரேவதி.. சம்மதத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், வெளிநாட்டிலிருந்து சாமுண்டீஸ்வரியின் தோழி கார்த்திக் ரேவதியை ஆசிர்வாதம் செய்வதற்காக வருவதாக சொல்லிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, சாமுண்டீஸ்வரி சொல்லியபடியே அவளது தோழி வெளிநாட்டிலிருந்து வருகிறார். வீட்டுக்கு வந்ததும் சந்திரகலா எப்படியும் இங்கிலீஸ்ல தான் பேசுவாங்க, இந்த டிரைவர் ராஜா திருதிருவென முழிக்கப் போறான் என வேடிக்கை பார்க்கிறாள்.

அதே...