இந்தியா, ஏப்ரல் 14 -- பாட்டி கொடுத்த அறிவுரை.. மீண்டும் கோபத்தில் ரேவதி, நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் இங்கே!

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில், கார்த்திக் ரேவதி என இருவரும் பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு விருந்துக்கு வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | Yamakaathaghi OTT: இறந்த உடலை வைத்து வெளியான தமிழ் த்ரில்லர் திரைப்படம்.. எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?

அதாவது, இருவரையும் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் வரவேற்ற பரமேஸ்வரி பாட்டி, உட்கார வைத்து விருந்து வைக்கிறார். ரேவதி சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவ சென்ற சமய...