இந்தியா, ஏப்ரல் 11 -- கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி வீட்டிற்கு வந்து கார்த்திக் ரேவதியை ஆசிர்வாதம் செய்து விட்டு சென்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க| சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வந்த அபிராமி.. கார்த்திகை தீபம் சீரியல்

அதாவது, மயில்வாகனம் பரமேஸ்வரி பாட்டிக்கு போன் போட்டு பேச அப்போது பாட்டி என்னுடைய பேரப்பிள்ளைகளுக்கு விருந்து வைக்கணும்னு ஆசைப்படுவதாக சொல்கிறார். மயில்வாகனம் அவ்வளவு தானே நான் பார்த்துக்கறேன் என்று சொல்லி போனை வைக்கிறான்.

அடுத்து வீட்டிற்குள் வந்த அவன் ராஜராஜனிடம் ரகசியமாக ...