இந்தியா, ஏப்ரல் 10 -- கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 10 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி அபிராமியை வீட்டுக்கு வர சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்னை என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க: சாமுண்டீஸ்வரி கொடுத்த ஷாக்.. நகரும் கார்த்திக்..பதறும் அபிராமி!.. கார்த்திகை தீபம் சீரியல்

அதாவது சந்திரகலா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சிவனாண்டி சொன்னது போல மகேஷ் காணாமல் போனதுக்கு சாமுண்டீஸ்வரி தான் காரணம் என சந்தேகப்படுவதாக கம்ப்ளைன்ட் கொடுக்கிறாள். இதனால் போலீஸ் சாமுண்டீஸ்வரியை விசாரிப்பதாக சொல்லி அனுப்புகின்றனர்.

அதன் பிறகு அபிராமி கோவில் இருந்து பூ வாங்கிக் கொண்டு கார்த...