இந்தியா, ஏப்ரல் 9 -- சாமுண்டீஸ்வரி கொடுத்த ஷாக்.. பதறும் அபிராமி, கார்த்திக் சமாளிக்க போவது எப்படி? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்டை இங்கே பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா, சந்திரகலா மற்றும் சிவனாண்டி என மூவரும் சந்தித்து பேசிய நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 08 எபிசோட்: பால் பார்த்த வேலை.. முறுக்கேறிய மயில்வாகனம்.. ரூமுக்குள் நடந்த சம்பவம்!

அதாவது, சிவனாண்டி மாயாவிடம் மகேஷ் காணவில்லை என போலீசில் கம்பளைண்ட் கொடுக்க சொல்லி அவளை அனுப்பி வைக்கிறான். அதன் பிறகு சந்திரகலாவிடம் இந்த மாதிரி ஆள் த...