இந்தியா, ஏப்ரல் 8 -- கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 08 எபிசோட்: வேலையை காட்டிய மூலிகை பால்.. கார்த்தியிடம் கோபத்தை கொட்டிய ரேவதி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி மூலிகை பாலை குடித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 07எபிசோட்: மூலிகை பாலை குடித்த சாமூண்டீஸ்வரி.. முதலிரவுக்கு ரெடியான ரேவதி!

அதாவது, மயில்வாகனம் மீதி இருக்கும் பாலை கொண்டு வந்து தனது மனைவி ரோகிணிக்கு கொடுக்க இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமாகிறது.

மறுபக்கம் ரூமுக்குள் வரும் ரேவதி கார்த்...