இந்தியா, ஏப்ரல் 7 -- கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 07எபிசோட்: மூலிகை பாலை குடித்த சாமுண்டீஸ்வரி.. கோபத்துடன் முதலிரவுக்கு தயாராகும் ரேவதி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் கார்த்திக் டாக்டரிடம் விசாரிக்க, டாக்டர் சாமுண்டீஸ்வரிக்கு போன் போட்டு கார்த்திக் வந்து சென்ற விஷயத்தை சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | Selvaragavan: வாட்டி எடுத்த வறுமை.. பசி போக்கிய பக்கத்து வீட்டு கஞ்சி.. பிண வாடையில் தூக்கம் - செல்வராகவன் பேட்டி!

அதாவது, சந்திரகலா மாயாவுக்கு போன் செய்து கார்த்திக் ரேவதிக்கு முதலிரவு ...