இந்தியா, ஏப்ரல் 2 -- கார்த்திகை தீபம் ஏப்ரல் 02 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரேவதி கோயிலுக்கு வந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

நேற்றைய எபிசோட்டை படிக்க | கார்த்திகை தீபம் ஏப்ரல் 01 எபிசோட்: தவிடு பொடியான திட்டம்! - மணமேடையில் கார்த்தி

அதாவது, கார்த்திக் ரேவதியை தொடர்ந்து சாமுண்டீஸ்வரியும் கோயிலுக்கு வர, அதை பார்த்ததும் அபிராமி மற்றும் பரமேஸ்வரி என இருவரும் மறைந்து கொள்கின்றனர். கோயிலில் சாமி கும்பிட்டதும் சாமுண்டீஸ்வரி கார்த்தியிடம், ரேவதி காலில் மெட்டி போட்டு விட சொல்ல, ரேவதி வேண்டா வெறுப்பாக காலை காட்ட கார்த்திக் மெட்டி போடு...