திண்டுக்கல்,மதுரை, மார்ச் 11 -- மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.வி.கதிரவன். இவர் கடந்த 2011ஆம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பார்வேர்ட் பிளாக் கட்சி சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய துணைத்தலைவராக உள்ளார். இந்நிலையில் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்சியினரின் விழாக்களில் கலந்து கொண்டு விட்டு துவரங்குறிச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நத்தம் வழியாக அவரது காரில் வந்து கொண்டிருந்தார்.

மேலும் படிக்க | டாப் 10 தமிழ் நியூஸ்: 'யூடியூபர் திவ்யா மீது பாய்ந்த குண்டாஸ் முதல் வெளுத்து வாங்கப்போகும் கனமழை வரை'!

அப்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வேம்பரளி அருகே உள்ள சுங்க சாவடியில் அவரது காரை நிறுத்திய பணியாளர்கள் கட்டணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர...