இந்தியா, மார்ச் 25 -- இந்தியர்களின் பேவரைட் உணவுகளில் ஒன்றான பிரியாணி தான் தற்போதைக்கு உணவுகளின் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகிறது. அந்த அளவிற்கு பிரியாணி தான் எல்லா இடங்களிலும் அதிகமாக விற்பனையாகிறது. ஏதேனும் விசேஷ நிகழ்வு என்றாலும், கொண்டாட்டம் என்றாலும் அதில் தவறாமல் பிரியாணி இடம்பெற்று விடும். வழக்கமான பிரியாணி சிலருக்கு சலிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். இது போன்ற சூழ்நிலைகளில் செய்வதற்காகவே சுவையான மற்றும் புதுவிதமான சில்லி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | Chicken Nuggets: ரமலான் நோன்பு மாதத்தில் ருசிக்க சிக்கன் நகட்ஸ்; எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்!

1 கிலோ சிக்கன்

அரை கிலோ பாஸ்மதி அரிசி

4 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள்

2 கப் தயிர்

1 கைபிடி புதீனா,

1கைபிடி கொத்தமல்லித் தழை

1 ஸ்பூன் மஞ்சள் தூள...