இந்தியா, மே 13 -- ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான தமிழ் வெப் சீரிஸ் 'ஹார்ட் பீட்'. இந்த வெப் சீரிஸ் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மருத்துவ நகைச்சுவை நாடகத் தொடரான இதில் தீபா பாலு மற்றும் அனுமோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். தற்போது இந்த தொடரின் இரண்டாவது சீசன் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஹார்ட் பீட் சீசன் 2 தொடரின் ஸ்ட்ரீமிங் தொடக்க தேதி தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க| 'வாழ்க்கையில ரீவைண்ட் பட்டனே இல்ல.. எப்போவும் சந்தோஷத்த மட்டும் தேர்ந்தெடுங்க' நயன்தாரா அட்வைஸ்

ஹார்ட்பீட் சீசன் 2 வெப் சீரிஸ் ஸ்ட்ரீமிங் மே 22 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் தொடங்கும், அன்று முதல், தொடரின் அத்தியாயங்கள் படிப்படியாக வெளியாகும். இதுகுறித்த அறிவிப்பில், "துடிப்புக்கான காத்திருப்...