இந்தியா, மார்ச் 4 -- கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படம் திரைத்துறையில் தனது 15 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்தப்படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் நடித்திருந்தனர்.

'யே மாயா சேசவே'என்ற பெயரில் அந்தப்படம் வெளியானது. இந்த நிலையில் அப்படம் குறித்து நடிகை சமந்தா டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார். அந்த பேட்டியில் அவர், ' 15 ஆண்டுகள் என்பது மிகவும் நீண்ட காலம்தான்.. நான் முன்பு நடித்த சில படங்களை பார்க்கும் போது, நானா இவ்வளவு மோசமாக நடித்திருக்கிறேன் என்று தோன்றும்.

மேலும் படிக்க | 'நடிகையை கல்யாணம் செய்யவே பெரிய புரிதல் வேண்டும்.. என் மடியில் கரண்.. 14 டேக் ஆச்சு': நடிகை அஸ்வினி நம்பியார் பேட்டி

ஆனால்,...