இந்தியா, ஏப்ரல் 19 -- நீங்கள் காதலில் விழப்போகிறீர்கள் என்றால் அது உங்களுக்கு எத்தனை இன்பத்தைக் கொடுத்தது என்று நினைத்துப் பாருங்கள். ஆனால், நீங்கள் ப்ரேக் அப்புக்கு தயாராகிறீர்கள் என்றால், அது கடும் துன்பத்தைக் கொடுக்கும். ஆனால் அதில் நீங்கள் உங்களை இழக்காமல் இருந்துகொள்ளவேண்டும். அதற்காக உங்களை தயார் செய்துகொள்ளவேண்டும். ப்ரேக் அப் என்பது உங்களுக்கு கடும் துன்பத்தைத் தரும் ஒன்றாகும். அதை நீங்கள் எவ்வாறு கையாளவேண்டும் என்று பாருங்கள்.

உங்களின் உணர்வுகளை அடைத்து வைத்துக்கொள்ளாதீர்கள். அவற்றுக்கு மதிப்பு கொடுங்கள். அந்த சூழலை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களால் அந்த சூழலைக் கடக்க முடியும்.

உங்களின் உறவு முடிந்தபின் வருந்துவது என்பது மிகவும் முக்கியமான ஒன்றுதான். அதில் இருந்து மீள்வதற்கு கால அவகாசம் கொடுக்கவேண்டும். ஆனால் அதிலே உழன்ற...