இந்தியா, ஜூன் 1 -- I Love You சொல்வதைவிட அன்புதான் அதிகம் பேசவேண்டும். இதைவிட இதயத்தை தொடக்கூடிய வாசகங்கள், ஆழ்ந்த பற்றுடன் அழகாக வெளிப்படுத்த முடியும். இதில் அதிக அர்த்தங்கள் நிறைந்துள்ளது. இந்த வார்த்தைகளை நீங்கள் கூறும்போது, இது உள்ளத்தை உருக்குவதாக உள்ளது.

இந்த வாசகத்தை நீங்கள் கூறும்போது நான் உன்னை விரும்புகிறேன் அல்லது காதலிக்கிறேன் என்பதை மிகவும் அழகாக கூறும் விதங்களுள் ஒன்று. வாழ்நாள் முழுவதும் ஒன்றாக கழிப்பது என்பதை மையப்படுத்தும் இந்த வாசகம் உங்களை காதலை மிக வலுவாக சொல்லக்கூடிய ஒன்றாகும். இது காதலை கடந்து உங்களை மகிழ்விக்கும் வாசகம் ஆகும்.

இது உங்கள் காதலில் நீங்கள் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறீர்கள், உங்களின் தியாக உணர்வையும் இது காட்டுகிறது. இது எந்த சவாலையும் சேர்ந்து சந்திக்கலாம், உன்னுடன் சேர்ந்து தடைகளை கடக்க முடியும...