இந்தியா, மே 6 -- சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த மே 1 அன்று வெளியான திரைப்படம் ரெட்ரோ. இந்தத் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், இந்தத் திரைப்படம் உலகளவில் 104 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் படிக்க | ரெட்ரோ விமர்சனம்: 'புண்ணுக்கு மருந்தா.. பார்வைக்கு விருந்தா?' சூர்யாவுக்கு 'கம் பேக்' தருமா ரெட்ரோ?
இந்தியாவில் ரெட்ரோ திரைப்படம் வெளியான அன்றைய தினம் 19.25 கோடி வசூல் செய்த நிலையில், 2ம் நாள் 7.75 கோடி வசூல் செய்தது. அடுத்த நாளான சனிக்கிழமை 8 கோடி வசூல் செய்த நிலையில், 4 நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் 8 கோடி ரூபாய் வசூல் செய்தது.
தொடர்ந்து 5 வது நாளில் 3.4 கோடி வசூல் செய்த இந்தப்படம் 6ம் நாளான இன்றைய தினம் ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.