இந்தியா, மார்ச் 20 -- முந்திரியுடம், காளானையும் சேர்த்து ஒரு மசாலா செய்வது எப்படி என்று பாருங்கள். நல்ல சுவையான மசாலா. இதை சப்பாத்தி, ரொட்டி, பராத்தாக்களுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இதை செய்வதும் எளிது. குறிப்பாக காளான் பிரியர்களுக்கு இது மிகவும் பிடிக்கும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

* தக்காளி - 3

* தேங்காய்த் துருவல் - அரை கப்

* ஊறவைத்த முந்திரி - 15 முதல் 20 வரை

(ஒரு மிக்ஸி ஜாரில் இந்த மூன்றையும் சேர்த்து மிருதுவாக அரைத்துவைத்துக்கொள்ளவேண்டும்)

* எண்ணெய் - 6 ஸ்பூன்

* முந்திரி - 20 (நெய்யில் வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்)

* காளான் - 400 கிராம்

* உப்பு - தேவையான அளவு

* மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)...