இந்தியா, மார்ச் 2 -- * பேபி உருளைக்கிழங்கு - 10

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 1 (மசித்தது)

* பூண்டு - 5 முதல் 6 பல்

* முந்திரி - 10

* கசகசா - ஒரு ஸ்பூன்

* தர்ப்பூசணி விதைகள் - ஒரு ஸ்பூன்

* இஞ்சி - ஒரு இன்ச்

* பச்சை மிளகாய் - 2

* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* மல்லித் தூள் - ஒரு ஸ்பூன்

* பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

* தயிர் - கால் கப்

* சர்க்கரை - ஒரு சிட்டிகை

* ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை

* கரம் மசாலாத் தூள் - ஒரு ஸ்பூன்

* வெல்லம் - ஒரு ஸ்பூன்

* எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன்

* எண்ணெய் - தேவையான அளவு

* உப்பு - தேவையான அளவு

* ஃபிரஷ் கிரீம் - ஒரு ஸ்பூன்

* மல்லித்தழை - சிறிதளவு

* கசூரி மேத்தி - சிறிதளவு

மேலும் வாசிக்க - கர்நாடகா ஸ்பெஷல் சித்தரன்...