இந்தியா, ஏப்ரல் 13 -- நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் சொகுசு, ஆடம்பரம், அதிர்ஷ்டம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் சுக்கிரன்.

இதுவரை கும்ப ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று குரு பகவானின் மீன ராசியில் நுழைந்தார். மீன ராசியில் சுக்கிரன் பயணம் செய்கின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். ஒரு சில ராசிகளுக்கு கஷ்டம் கிடைக்கும்.

தற்போது மீன ராசியில் சுக்கிரன் பயணம் செய்து வருவதால் ஒரு சில ராசிகளுக்கு பண சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் சிக்கல்களை அனுபவிக்க போகு...