இந்தியா, ஏப்ரல் 17 -- நவ கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார், மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர். இவர் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார்.

30 நாட்களுக்குள் தனது இடத்தை மாற்றக் கூடியவர் சுக்கிரன். கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று குரு பகவானின் மீன ராசியில் பின் நுழைந்தார். ஏற்கனவே இந்த ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார்.

சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும் சுக்கிரனின் இடமாற்றம் சில ராசிகளுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை உருவாக்கி வருகிறது மீன ராசியில் நுழைந்த சுக்கிரனால். பண சிக்கல்களை சந்திக்க போகும் ராசிகள் குறித்து இங்கே காணலாம்.

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சுக்கிரன் நுழைகின...