இந்தியா, மே 23 -- உடல் உபாதைகள் மனதில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் அனைத்து கஷ்டங்களையும் ஒரு பாடல் பாடினால் தீர்ந்துவிடும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா?. அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்றுதான் முருக பெருமானுக்காக பாடப்பட்ட கந்த சஷ்டி கவசம்.

பெயருக்கு ஏற்றார் போல கந்தன் பக்தர்களுக்கு வழங்கும் தங்க கவசம் தான் இந்த கந்த சஷ்டி கவசம். துயரங்களை எல்லாம் போக்கக்கூடிய வார்த்தைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது தான் இந்த முருக பெருமான் பாடல் என கூறப்படுகிறது.

மேலும் படிங்க| குரு பகவானின் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கும் ராசிகள்

கந்த சஷ்டி விரதத்தின் போது எந்தெந்த பாடல்கள் பாட வேண்டும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்தப் பாடலை மூன்று வேலை பாடினால் முருகப்பெருமானின் அருளை முழுமையாக பெறலாம் என கூறப்படுகிறது. அதேசமயம் நவகிரகங்களின் துணை நமக்க...