இந்தியா, மே 29 -- நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் இடம் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர்.

புதன் பகவான் இவர் குறுகிய காலத்தில் தனது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் வருகின்ற ஜூன் 6ஆம் தேதி அன்று புதன் பகவான் மிதுன ராசிக்கு செல்ல உள்ளார். புதன் பகவான் ஜூன் 22 ஆம் தேதி வரை இதே மிதுன ராசியில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டுச் சில...