இந்தியா, மே 5 -- நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) உடல்நலக்குறைவால் காலமானார்.
சென்னை தேனாம்பேட்டை உள்ள இல்லத்தில் வைத்து அவரது இறுதி சடங்குகள் நடைபெற இருக்கின்றன. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் கவுண்டமணி வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படம் மக்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. திரைப்பட நிகழ்வுகளிலும் கவுண்டமணி கலந்து கொள்வதில்லை.
Published by HT Digital Content Services with permission from HT Tamil....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.