இந்தியா, மே 5 -- நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) உடல்நலக்குறைவால் காலமானார். காலை 10.30 மணியளவில் அவர் உயிர் பிரிந்ததாக தகவல்கள் கூறுகின்றன. 1963-ம் ஆண்டு சாந்தியை காதலித்து கரம் பிடித்த கவுண்டமணிக்கு செல்வி, சுமித்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
மேலும் படிக்க | Vadivelu: ராஜ்கிரண் - கவுண்டமணி சண்டை வடிவேலுவுக்கு சாதகமான கதை! - ராஜகம்பீரன்
கவுண்டமணி மனைவி காலமானதை தொடர்ந்து, அவரது ஆத்மா சாந்தியடைய திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.சென்னை தேனாம்பேட்டை உள்ள இல்லத்தில் வைத்து அவரது இறுதி சடங்குகள் நடைபெற இருக்கின்றன.
1980, 90 களில் நகைச்சுவையில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் கவுண்டமணி. இவரும் - செந்திலும் இணைந்து நடித்த படங்களின் காமெடிகள் இன்று இணையத்தை கலக்கி வருகின்றன.
மேலும் படிக்க | Goundamani: அரசியல்வாதியாக கவுண்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.