இந்தியா, ஏப்ரல் 23 -- ஆசையிருக்கு தாசில்தாராக, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க. அரைக்காசு உத்தியோகம்னாலும் அரசாங்க உத்தியோகமாக இருக்கணும்" இப்படி அரசாங்க வேலையையும் அதன் மதிப்பையும் சொல்லும் பழமொழிகள் ஏராளம்.

பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போதுகூட கவர்மெண்ட் வேலையில் இருப்பவருக்கு தான் முதல் சாய்ஸ். கவர்மெண்ட் வேலை என்றால் கெத்துதான். அதற்கு காரணம், மாதம் பிறந்தால் தொல்லை இல்லாத சம்பளம், பாதுகாப்பான வாழ்க்கை, சமூகத்தில் மதிப்பு, மரியாதை, கௌரவம், இப்படி பல இருப்பதால்தான் அரசு வேலையைப் பலரும் விரும்புகிறார்கள்.

மேலும் படிங்க| செவ்வாய் பகவானின் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கும் ராசிகள்

எப்படியாவது அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்து விட வேண்டும் என்பது இன்றைய இளைஞர்களின் லட்சியம், கனவு. கவர்மெண்ட் வேலைக்காக பலர் மெனக்கெட்டு உழைக்கின்றனர். சிலரு...