இந்தியா, பிப்ரவரி 28 -- தென்னிந்தியா முழுவதுமே பல உணவுகள் ஒரே மாதிரியான முறையில் செய்யப்படுகின்றன. அதிலும் இங்கு நடைபெறும் கல்யாணத்தில் போடப்படும் விருந்துகள் தனித்துவமான சுவையுடன் இருக்கும். காய்கறி கூட்டு, பொரியல் என அசத்தலாக இருக்கும். பெரும்பாலான மக்களுக்கு கல்யாண விருந்து என்றால் மிகவும் பிடிக்கும். இந்த சமயத்தில் பெரும்பாலான கல்யாண விருந்துகளில் போடப்படும் ஒரு உணவாக காய்கறி கலவை கூட்டு இருந்து வருகிறது. இதில் பல காய்கறிகளை சேர்த்து செய்யப்படுவதால் சுவையாக இருக்கும். இதனை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். செய்முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

மேலும் படிக்க | வழவழப்பு இல்லாமல் கிராமத்து ஸ்டைல் வெண்டைக்காய் காரக்குழம்பு ரெசிபி! செஞ்சு அசத்துங்க!

1 கேரட்

1 உருளை கிழங்கு

10 பீன்ஸ்

ஒரு பெரிய சைஸ் காலிஃபிளவர்

அரை கப் பச...