இந்தியா, பிப்ரவரி 22 -- கல்யாண வீட்டு ரசம் : பொதுவாக எல்லா உணவு வகைகளையும் அசால்டாக செய்பவர்கள் கூட சமயத்தில் ரசம் வைப்பதில் சொதப்பி விடுவார்கள். ரசம் வைப்பது ஈசிதான் என்றாலும் அதை சரியாக வைக்கா விட்டல் ருசி மாறி விடும். ஆனால் கல்யாண வீட்டுகளில் வைக்கும் ரசத்திற்கு மட்டும் தனியான ஒரு சுவை இருக்கும். அப்படி கல்யாண வீட்டு ருசியில் ரசம் செய்வது எப்படி என இங்கு பார்க்கலாம்.

மேலும் படிக்க : காரசாரமான உருளைக்கிழங்கு பொரியல் ரெசிபி

மேலும் படிக்க : ருசியான வாழைப்பழ போண்டா ரெசிபி

ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளியை கொஞ்சமாக தண்ணீரில் ஊற வைத்து நன்றாக கரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

அதில் 2 தக்காளி பழத்தையும் சேர்த்து நன்றாக மசித்து விட வேண்டும்.

இப்போது ஒரு இடிகல்லில் ஒரு 1 டீ ஸ்பூன் மிளகு, 11/2 டீஸ்பூன் சீரகம், 1 டீ ஸ்பூன் மல்லி விதை சேர்த்து...