இந்தியா, மார்ச் 5 -- கல்பனா: பிரபல பாடகி கல்பனா நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி, போலீசாரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

இந்த சம்பவம் திரைத்துறையை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் சூழ்நிலையில், பலரும் அவர் மீண்டு வர அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த நிலையில், அவர் பாடிய முதல் பாடல் என்ன? அந்த அனுபவம் எப்படியானது உள்ளிட்ட விபரங்களை கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக ஜெயா டிவிக்கு கொடுத்த பேட்டியில் கல்பனா பேசி இருந்தார். அந்த பேட்டியை பார்க்கலாம்.

மேலும் படிக்க | 'நடிகையை கல்யாணம் செய்யவே பெரிய புரிதல் வேண்டும்.. என் மடியில் கரண்.. 14 டேக் ஆச்சு': நடிகை அஸ்வினி நம்பியார் பேட்டி

இது குறித்து அதி...