இந்தியா, மார்ச் 5 -- கல்பனா: பிரபல பாடகி கல்பனா நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி, போலீசாரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த சம்பவம் திரைத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும் படிக்க |மருமகள் சீரியல் மார்ச் 05 எபிசோட்: பட்ஜெட்டில் கை வைத்த ஆதிரை.. உண்மையை உடைத்த பிரபு.. சித்தர் ஏற்றிய பாரம்!

இந்த நிலையில் கல்பனா அவர் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடலாக கருதும் பாடல் குறித்து ஜெயா டிவி நிகழ்ச்சிக்கு சில வருடங்களுக்கு முன்னர் கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார். அந்த பேட்டியை இங்கே பார்க்கலாம்.

இது குறித்து அதில் அவர் பேசும் போது, ' வாணி அம்மா பல பாடல்களை பாடியிருக்கிறார். அதில், சப்ஜெக்ட்டை ...