இந்தியா, ஏப்ரல் 1 -- மலபார் கலத்தப்பம். இது கேரளா ஸ்டைல் ரெசிபி. இதை செய்வதும் எளிது. நல்ல ஒரு ஸ்வீட் மற்றும் ஸ்னாக்ஸ் ரெசிபியாக இது இருக்கும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழ வேண்டுமா? இதோ உங்களுக்காக ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது.

* சீரக சம்பா அரிசி - ஒரு கப்

அல்லது

* பச்சரிசி - ஒரு கப்

* வெல்லம் - கால் கிலோ

* ஏலக்காய் - 1

* சீரகம் - ஒரு சிட்டிகை

* வடித்த சாதம் - ஒரு டேபிள் ஸ்பூன்

* சின்ன வெங்காயம் - 3

* பொடியாக நறுக்கிய தேங்காய் - கால் கப்

* எண்ணெய் - தேவையான அளவு

* உப்பு - ஒரு சிட்டிகை

* பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை

மேலும் வாசிக்க - மாடித்தோட்டத்தில் தொட்டியிலே டிராகன் பழங்களை வளர்க்க முடிய...