இந்தியா, மார்ச் 24 -- கமகம மணத்துடன் கறிவேப்பிலை தொக்கை செய்து வைத்துவிட்டால், உங்களுக்கு சமையல் மிகவும் எளிதுதான். ஒரு நாள் அவசர வேலை இருந்தால், சாதத்தை மட்டும் வடித்து வைத்துவிட்டு, இந்த தொக்கை பயன்படுத்திக்கொள்ளலாம். தொட்டுக்கொள்ளவும் அப்பளம் மற்றும் ஆம்லேட் இருந்தால் போதும். தயிரை வைத்துக்கொண்டு ஒரு நாள் லன்சையே சமாளித்து விடலாம்.

* நல்லெண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன்

* புளி - நெல்லிக்காய் அளவு (சூடான தண்ணீரில் கரைத்துக்கொள்ளவேண்டும்)

* வர மிளகாய் - 8

* வர மல்லி - ஒரு டேபிள் ஸ்பூன்

* மிளகு - ஒரு ஸ்பூன்

* சீரகம் - ஒரு ஸ்பூன்

* கடுகு - அரை ஸ்பூன்

* வெந்தயம் - அரை ஸ்ழுன்

* உப்பு - தேவையான அளவு

* பொடித்த வெல்லம் - ஒரு ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* பூண்டு - ஒரு கைப்பிடியளவு

* பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

* மஞ்சள் தூள் - கா...