இந்தியா, மார்ச் 3 -- இந்த கறிவேப்பிலை சட்னியை நீங்கள் இட்லி, தோசை, உப்புமா அல்லது ஊத்தப்பம் என எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதில் கறிவேப்பிலை மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து செய்வதால் அலாதி சுவையாக உள்ளது. இதில் கடலை சேர்க்காமல், புதினா இலைகள் சேர்த்து செய்தால் சுவை வேறு மாதிரி தாறுமாறாக இருக்கும். இதன் சுவையே சோம்பு மேலும் அதிகரிக்கும்.

* நல்லெண்ணெய் - கால் கப்

* உளுந்து - அரை கப்

* சோம்பு - ஒரு டேபிள் ஸ்பூன்

* கடலை பருப்பு - ஒரு கப்

* வர மிளகாய் - 4

* பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

* இஞ்சி - ஒரு இன்ச்

* கறிவேப்பிலை - 4 கப்

* புதினா இலைகள் - அரை கப்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* புளி - சிறு துண்டு

1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், அதில் கடலை பருப்பு மற்றும் உளுந்து சேர...