இந்தியா, மார்ச் 17 -- கறிவேப்பிலை அதிகம் கிடைக்கும் காலங்களில் இதுபோல் ஊறுகாய் செய்துவைத்துக்கொண்டால் அதை நீண்ட நாட்களுக்கு உபயோகிக்கலாம். இதை சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை, பூரி போன்றவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

* கறிவேப்பிலை - 50 கிராம்

* புளி - 100 கிராம்

* வெல்லம் - சிறிதளவு

* பச்சை மிளகாய் - 100 கிராம்

* உப்பு - தேவையான அளவு

* எண்ணெய் - கால் கப்

* கடுகு - கால் ஸ்பூன்

* வெந்தயம் - கால் ஸ்பூன்

* சீரகம் - ஒரு ஸ்பூன்

* உளுந்து - ஒரு ஸ்பூன்

* கடவை பருப்பு - ஒரு ஸ்பூன்

* வரமல்லி விதைகள் - 2 ஸ்பூன்

* பூண்டு - 10 பல்

* மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

மேலும் வாசிக்க - இப்ஃதார் ரெசிபி! காயல்பட்டினம் ஸ்பெஷல் அஹனிக்கறி; நோன்பு கால குழம்பு! இதோ ரெசிபி!

மேலும் வாசிக்க - உங்கள் பார்ட்னருடன் எப்போதும் சண்டையா? எப்படி சமாளிக்கலாம்? இ...