இந்தியா, ஏப்ரல் 24 -- அசைவ உணவு சாப்பிட முடியாத சமயங்களில் காளான், காலிபிளவர் போன்ற பல வகையான உணவுகளை நாம் மாற்று உணவாக சாப்பிடுவது வழக்கம். இனி அந்த வரிசையில் உருளைக் கிழங்கும் வரும். உருளைக் கிழங்கை வைத்து சமையல் செய்தாலும் கறி சமைப்பது போன்ற சுவை கிடைக்கும. நமது வீடுகளில் இருக்கும் சிலருக்கு அசைவ உணவுகள் என்றால் மிகவும் பிடிக்கும். வாரத்தின் பெரும்பாலான நாட்களில் அசைவ உணவுகளையே விரும்புவார்கள். இது போன்ற சமயத்தில் சைவ உணவிலேயே அசைவ உணவுகள் போல சுவை கொண்டு வர முடியும். அந்த வரிசையில் இன்று நாம் உருளைக்கிழங்கு குழம்பு செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | 'நாவில் எச்சிலை ஊறவைக்கும் ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் கூழ் கறி செய்வது எப்படி': படிப்படியான வழிமுறை!

3 பெரிய உருளைக் கிழங்கு

அரை கப் சின்ன வெங்காயம்

1 பெரிய வ...