இந்தியா, மார்ச் 13 -- 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பண்டிகைகளில் ஒன்றான ஹோலி படிக்கை வந்து விட்டது. இந்த பண்டிகையினை வட இந்தியர்கள் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், ஹோலி பண்டிகை நாடு முழுவதும் ஏராளமான வண்ணங்கள், ஆடம்பரமான ஏற்பாட்டுடன் கொண்டாடப்படுகிறது. வண்ணங்கள், நீர் துப்பாக்கிகள், நீர் பலூன்களுடன் விளையாடப்படும் ஹோலி என்பது மக்களை ஒன்றிணைக்கும் வண்ணங்களின் திருவிழாவாகும்.

மேலும் படிக்க | ஹோலி பண்டிகையால் ஜீன்ஸில் ஏற்பட்ட வண்ணத்தினை அகற்ற சில டிப்ஸ்கள் இதோ!

நாம் ஹோலி பண்டிகையை ரசித்து,சிறப்பு பானங்கள் மற்றும் சுவையான உணவுகளை சாப்பிடுகிறோம். அதே நேரத்தில் வண்ணத்தை பூசிக்கொள்ளும் போது வண்ணங்கள்நம் மூக்கு, காதுகள், கண்கள், தொண்டை மற்றும் தோலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே நாம் கவன...