இந்தியா, மார்ச் 28 -- ரவையை வைத்து செய்யக்கூடிய காலை உணவுகளில் உப்புமா, இட்லி மற்றும் தோசை முதன்மையான இடத்தில் உள்ளது. ஆனால் நம்மில் சிலருக்கு இந்த வழக்கமான உணவுகள் போர் அடித்து விடலாம். இதனை சரி செய்ய நாம் வித்தியாசமான உணவுகளை செய்து சாப்பிட வேண்டும். கர்நாடகாவில் ரவையை வைத்து செய்யப்படும் சுவையான ஒரு காலை உணவு தான் காரா பாத், இது புது விதமான சுவையை கொடுப்பதால் நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பார்க்கலாம். வீட்டிலேயேயே எளிமையாக காரா பாத் எப்படி செய்வது என இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | வெயில் காலத்தில் ஈசியா செய்ய சூப்பர் பிரேக்பாஸ்ட் ரெசிபி! அவல் உப்புமா செஞ்சு அசத்துங்க!

1 கப் ரவை

1 கப் பீன்ஸ்

1 கப் கேரட்

கால் கப் பச்சை பட்டாணி

3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

1 டேபிள்ஸ்பூன் நெய்

1 டீஸ்பூன் கடலை பருப்பு

10 முந்திரி பருப்பு

1...