இந்தியா, ஜூன் 5 -- கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா நடிப்பில் மணிரத்னம் இயக்கிய 'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகாவைத் தவிர இந்தியாவின் மற்ற அனைத்து பகுதிகளிலும் இன்று ஜூன் 5 ஆம் தேதி வெளியானது. 'கன்னடம் தமிழில் இருந்து தோன்றியது' என்று கமல்ஹாசன் கூறியதையடுத்து ஏற்பட்ட மொழிப் பிரச்சனையால் படத்தின் வெளியீடு கர்நாடகத்தில் தடை செய்யப்பட்டது. இதனால், ரூ. 35-40 கோடி நஷ்டம் ஏற்படும் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க| நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட அதிரடி அனொன்ஸ்மெண்ட்.. த்ரில் சீரிஸ் வென்ஸ்டேவின் 2வது சீசன் எப்போ ரிலீஸ் தெரியுமா?
தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் ஜி. தனஞ்சயன் கூறுகையில், கர்நாடகத்தில் வெளியிடப்படாததால் 'தக் லைஃப்' படத்தின் தயாரிப்புக்கு ரூ. 35-40 கோடி வரை மொத்த வசூல் நஷ்டமும், தயாரிப்பாளர்களுக்கு ரூ. 12-15 கோடி பங்கு நஷ்டமும் ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.