இந்தியா, மே 31 -- குக் வித் கோமாளி ரெசிபி, வித்யாசமான மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த ரெசிபி. இதை ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். அத்தனை சுவையான தயிர் சாதம் ஃப்ரைட்டர்ஸ் செய்வது எப்படி என்று பாருங்கள்.

* வடித்த சாதம் - ஒரு கப்

* தயிர் - ஒரு கப்

* உப்பு - தேவையான அளவு

* ஊறுகாய் - சிறிதளவு

* எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* உளுந்து - கால் ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* இஞ்சி துருவல் - கால் ஸ்பூன்

* பச்சை மிளகாய் - 1

* மைதா - 4 ஸ்பூன்

* பிரட் கிரம்ஸ் - சிறிதளவு

மேலும் வாசிக்க - கோதுமை மாவில் புட்டா? இப்படி செய்து கொடுத்தால் ஒரு கட்டு கட்டுவீர்கள்! இதோ ரெசிபி!

மேலும் வாசிக்க - சென்னை வாகன நெரிசல்; அதனால் எற்படும் சூழல் சீர்கேடு; மக்கள் சுகாதாரம் பாதிப்பு; உண்மையான தீர்வு என்ன?

1. ஒரு பா...