இந்தியா, மார்ச் 20 -- பெண்கள் கருவுறுதலை எண்ணற்ற விஷயங்கள் பாதிக்கின்றன. இதில் ஒன்று முள்ளேரியன் எதிர்ப்பு ஹார்மோன்கள் ஆகும். இவை கருப்பையில் நுண் குமிழிகளை உருவாக்குகின்றன. முள்ளேரியன் எதிர்புப ஹார்மோன்களின் அளவுதான் ஒரு பெண்ணிடம் எத்தனை கருமுட்டைகள் உள்ளது என்பதை காட்டும் அளவுகோல். கருவுறுதல் கோளாறுகள் உலகில் 6ல் ஒருவரை பாதிக்கிறது. அதற்கு இந்த முள்ளேரியன் எதிர்ப்பு ஹார்மோன்கள் மிக முக்கிய காரணியாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது. இது இனப்பெருக்க ஆரோக்ககியம் குறித்த விவரங்களைக் கொடுக்கும் என்பதால் இதுகுறித்து பரிசோதனை கருவுறுதலுக்கு உதவும்.

இதுகுறித்து மருத்துவர் ரூபினா பண்டிட் கூறுகையில்,

கரு உருவாவதில் முள்ளேரியன் எதிர்ப்பு ஹார்மோன்கள் (ஆன்டி முள்ளேரியன் ஹார்மோன் - ஏஎம்ஹெச்) மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கருவின் ப...