இந்தியா, மார்ச் 14 -- கருவுறுவதற்கு முயற்சிக்கும்போது சில பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி சரியாக இல்லாததால் கருவுறாமை நிகழ்கிறது. இதை பெரும்பாலான பெண்கள் இன்று சந்தித்து வருகிறார்கள். இதற்கு அவர்கள் வீட்டிலே ஒரு எளிய தீர்வை பின்பற்ற முடியும். அதற்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து கோயமுத்தூர் மருத்துவர் உஷா நந்தினி விளக்குகிறார். அது என்னவென்று பார்க்கலாம்.

* கற்றாழை - 1

* வெந்தயம் - ஒரு ஸ்பூன்

1. ஒரு கற்றாழையை அப்படியே எடுத்து சுத்தம் செய்து அதை இரண்டாகப் பிளந்து, வெந்தயத்தை அதன்மேல் தூவி விட்டு, அதை மூடி ஒரு துணியில் சுற்றி ஒரு கயிறைக் கொண்டு கட்டிவைக்கவேண்டும். இதை இரவு பனியில் வைத்துவிடவேண்டும்.

மேலும் வாசிக்க - ஹோலியன்று பரிமாறப்படும் தண்டை ரெசிபியை செய்வது எப்படி என்று பாருங்கள்! குளுகுளு வாழ்த்துக்கள்!

2. காலையில் அந்த கற்றா...