இந்தியா, பிப்ரவரி 23 -- கருப்பு உளுந்து களி : கருப்பு உளுந்தில் இருப்புச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், நார்ச்சத்து உள்ளிட்ட உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த கருப்பு உளுந்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. கருப்பு உளுந்தில் சட்னி, பொடி என செய்திருக்கலாம். ஆனால் கருப்பட்டி சேர்த்து இந்த மாதிரி களி செய்து பாருங்கள் ருசி அருமையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கருப்பு உளுந்தில் செய்யும் இந்த களி மிகவும் பிடிக்கும்.

கருப்பு உளுந்து - 200 கிராம்

பச்சரிசி - 1/4 கிலோ

நல்லெண்ணெய் - 300 மில்லி லிட்டர்

கருப்பட்டி - 1/2 கிலோ

ஏலக்காய் - 6

சுக்கு - ஒரு சிறிய துண்டு

மேலும் படிக்க : ருசியான சேமியா தக்காளி தோசை செய்முறை

மேலும் படிக்க : கேரளா ஸ்டைல் மீன் குழம்பு செய்முறை...