இந்தியா, ஜூன் 3 -- நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். அப்போது மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் அசப கிரகமாக விளங்கக்கூடியவர்.

கேது பகவான் இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக்கொள்கிறார். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார்.

கேது பகவான் தற்போது கன்னி ராசியில் பயணம் செய்து கடந்த மே பதினெட்டாம் தேதியன்று கேது பகவான் சிம்ம ராசியில் நுழைந்தார். கேது பகவானின் சிம்மராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோக பலன்களை கொடுத்து வருவதா...