இந்தியா, ஏப்ரல் 18 -- நாம் நான் வெஜ் உணவுகளை தயாரிப்பதற்கு நல்ல மசாலாக்கள் சேர்த்தால்தான் அது அருமையான சுவையைத்தரும். நான் வெஜ் மசாலாக்களுக்கு சுவையைத் தரும் கரம் மசாலாவை செய்வது எப்படி என்று பாருங்கள். கடைகளில் கரம் மசாலாவை வாங்கி பயன்படுத்தினால் அதில் கலப்படங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே வீட்டிலேயே கரம் மசாலாக்களை தயாரித்து வைத்துக்கொண்டால் அது சுவையானது மட்டுமின்றி, ஆரோக்கியமானதும் கூட. இங்கு கொடுக்கப்பட்டுள்ள அளவில் நீங்கள் பொருட்களை உபயோகித்து கரம் மசாலாவை செய்து வைத்துக்கொண்டால் போதும். சூப்பர் சுவையான ஒரு கரம் மசாலா தயாராகிவிடும். இதை வைத்து நீங்கள் சிக்கன், மட்டன், பிரியாணி என அனைத்தும் செய்துகொள்ளலாம்.

* வர மிளகாய் - 20 கிராம்

* கிராம்பு - 10 கிராம்

* பட்டை - 40 கிராம்

* ஏலக்காய் - 40 கிராம்

* ஜாதிக்காய் - 2

* சீரகம் - ...