இந்தியா, ஏப்ரல் 15 -- Karanam worship: கரண நாதன் என்பது இந்து வழிபாட்டில் இருக்கக்கூடிய ஒரு முறையாகும். ஒருவருடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய கரணம் ஒரு குறிப்பிட்ட நிலையின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் வழிபாட்டை குறிக்கின்றது. அந்த குறிப்பிட்ட தெய்வத்தை வழிபாட்டால் கரணத்தின் மூலம் கெட்ட விளைவுகளை தடுத்து நிறுத்தி நன்மைகளை பெறலாம் என கூறப்படுகிறது.

மேலும் படிங்க| புதன் பத்ர யோகத்தின் மூலம் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள்

நம்மில் பலருக்கும் அவர்களுடைய நட்சத்திரம் மற்றும் ராசி கட்டாயம் திறந்திருக்கும். சிலர் தங்களுக்கு நடைபெறும் தசா மற்றும் புத்தி வரை தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் கரணநாதன் குறித்து பலருக்கும் தெரியாது. ஜோதிடர்கள் தெரிந்து வைத்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

ஒருவருடைய ஜாதகத்தில் ராசி நட்சத்திரம் லக்னம் எந்த அளவுக்...