இந்தியா, மார்ச் 6 -- கயல் சீரியல் மார்ச் 6 எபிசோட்: கயல் சீரியலில் 'சுப்ரமணி மற்றும் செங்குட்டுவன் ஜெயிலுக்கு சென்றுவிட்ட நிலையில், ஒரு வழியாக கயல் வீட்டில் பரபரப்பு ஓய்ந்தது.

இந்தப்படம் வடிவு எல்லாருமாக சேர்ந்து என்னுடைய மகனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டீர்கள் அல்லவா? என்று தர்மலிங்கத்திடம் கரித்துக்கொண்டிருந்தாள். மற்றொரு பக்கம் குளித்து முடித்துவிட்டு வந்த கயலின் அழகில் மயங்கிய எழில், அவளை முத்தமிட ஆயத்தமானான். அதற்கு கயல் காலையிலேவா என்று சொல்லி சிரித்தாள்.' இது தொடர்பான நிகழ்வுகள் இடம் பெற்று இருக்கின்றன.

மேலும் படிக்க | தமிழ் சினிமா ரீவைண்ட்: தமிழில் வித்தியாசமான பேய் படம்.. ரஜினியின் கல்ட் கிளாசிக்.. மார்ச் 6 தமிழ் படங்கள் ரிலீஸ் லிஸ்ட்

கயல் சீரியலின் நேற்றைய எபிசோடில், தேவியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது சுப்ரமணிதான் என்று தெரி...