இந்தியா, மார்ச் 5 -- கயல் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில், தர்மலிங்கம் தன்னுடைய மகனான சுப்பிரமணியை அடித்து இழுத்து, கயல் வீட்டிற்கு கொண்டு வருகிறார். அங்கு இவன்தான் தேவியைக் கொலை செய்ய சதி திட்டம் தீட்டியவன் என்பதைச் சொல்கிறான்.

கூடவே அதை செய்யச் சொன்னது செங்குட்டுவன் என்பதும் தர்மலிங்கம் சொல்லி தெரியவந்தது. இந்த நிலையில், எல்லோரும் இதற்கு திரும்பி பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறினர். இதைக்கேட்ட கயல் பதறினாள். தர்மலிங்கம் இந்த சம்பவத்திற்காக மன்னிப்பும் கேட்டார். நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள் என்று கயல் கேட்ட பொழுது, இதற்கெல்லாம் ஒரு வகையில் நானும் காரணம் என்று கூறினார்.

மேலும் படிக்க | 'நடிகையை கல்யாணம் செய்யவே பெரிய புரிதல் வேண்டும்.. என் மடியில் கரண்.. 14 டேக் ஆச்சு': நடிகை அஸ்வினி நம்பியார் பேட்டி

கயல் சீரியல் மா...