இந்தியா, மார்ச் 4 -- கயல் சீரியல் மார்ச் 4 எபிசோட்: கயல் சீரியலில் இருந்து வெளியான ப்ரோமோவில், தேவியைக் கொல்ல முயற்சித்தது தன்னுடைய மகன்தான் என்பது தர்மலிங்கத்திற்கு தெரியவந்தது.

மேலும் படிக்க | 'நடிகையை கல்யாணம் செய்யவே பெரிய புரிதல் வேண்டும்.. என் மடியில் கரண்.. 14 டேக் ஆச்சு': நடிகை அஸ்வினி நம்பியார் பேட்டி

இதனையடுத்து அவர் வீட்டில் மகனிடம் சண்டையிட்டு கூச்சல் போடுகிறார். இதற்கிடையே எழில், அவர்கள் செய்வதற்கெல்லாம் நாம் அமைதியாக செல்வதின் காரணமாகத்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கோபப்படுகிறான்.

முதலில் தேவியை கொல்ல முயற்சி செய்தது செங்குட்டுவன்தானா என்பதை தெரிந்து கொள்வோம்.. அதன் பின்னர் என்ன செய்ய வேண்டுமோ.. அதனை நான் செய்கிறேன் என்று கூறுகிறாள்' இது தொடர்பான நிகழ்வுகள் ப்ரோமோவில் இடம்பெற்று இருக்கின்றன.

கயல் சீரியலின் நேற்ற...