இந்தியா, மார்ச் 3 -- கயல் சீரியல்: கயல் சீரியலில் இருந்து தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், 'காயப்பட்ட தேவியை கயலும் எழிலும் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். எழில் நிச்சயமாக தேவி நல்லபடியாக குழந்தையை பெற்றெடுப்பாள் என்று கயலுக்கு ஆறுதல் கூறினான்.

மேலும் படிக்க | ஸ்ரீதேவியை திருமணம் செய்ய விரும்பிய ரஜினிகாந்த்.. காதலை சொல்லாமல் மெளனமாக இருந்த பின்னணி

அதைத்தொடர்ந்து கயல் தேவியிடம் உன்னை யார் கடத்தியது என்று கேட்டாள். இதற்கிடையே ரவுடிகளிடம் சண்டை போட்ட கயலின் நண்பன் கயலுக்கு எல்லாமே எழில்தான் நான் எல்லாம் அவளுக்கு ஞாபகமே இருக்கப்போவதில்லை என்றான்.' இது தொடர்பான நிகழ்வுகள் கயல் ப்ரோமோவில் இடம் பெற்று இருக்கின்றன.

மேலும் படிக்க | 'நடிகையை கல்யாணம் செய்யவே பெரிய புரிதல் வேண்டும்.. என் மடியில் கரண்.. 14 டேக் ஆச்சு': நடிகை அஸ்வினி நம்பிய...