இந்தியா, பிப்ரவரி 26 -- கயல் சீரியல் பிப்ரவரி 26 எபிசோட்: கயல் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில், விக்னேஷின் மாமா தன்னுடைய மகளுக்காக, தேவிக்கு எதிராக சதி வேலை செய்கிறார். இன்னொரு பக்கம் வேலை கேட்டு சென்ற இடத்தில், எழில் அவமானப்பட்டு நிற்கிறான். மற்றொரு பக்கம் டீனிடமிருந்து கயல், கேண்டீன் ஒப்பந்தத்தை மூர்த்திக்கு வாங்கிக்கொடுத்தாள். அதற்கு மூர்த்தி நன்றி சொன்னான்.

இதையடுத்து பேசிய கயல், நீ எனக்கு நன்றி எல்லாம் சொல்ல வேண்டாம். நானும், டீனும் உன்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்று. அது போதும் என்றாள். இது தொடர்பான நிகழ்வுகள் இன்றைய ப்ரோமோவில் இடம் பெற்று இருக்கின்றன.

மேலும் படிக்க | Actor jiiva: 'எனுக்கு போட்டி இவங்க தான்.. ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்..' உண்மையை உடைத்த நடிகர் ஜீவா

கயல் சீரியலில் நேற்றைய தினம் விக்னேஷ், தே...